உண்மையென்று ஒப்புக்கொள், ஏற்புத்தெரிவி, ஏற்றுக்கொள்-தல் — самые популярные переводы слова «acknowledge» на тамильский. Пример переведенного предложения: 10:23) Realizing that fact, we acknowledge Jehovah as our Ruler. —Read Proverbs 3:5, 6. ↔ 10:23, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது.—நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.
acknowledge(transitive) To admit the knowledge of; to recognize as a fact or truth; to declare one's belief in; as, to acknowledge the being of a God. [..]
+ Добавить перевод Добавить acknowledgeПереводы с альтернативным написанием
Acknowledge + Добавить перевод Добавить Acknowledge10:23, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது.—நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.
India and the UK acknowledged the importance of connectivity in today’s globalised world.இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் இணைப்புகளின் முக்கியத்துவத்தை இந்தியாவும், இங்கிலாந்தும் ஏற்றுக் கொண்டுள்ளன.
This actually happened to the king, and he was restored to his throne as one who acknowledged the superiority of God’s rulership.
இது அரசனுக்கு உண்மையில் நடந்தது, கடவுளுடைய ஆட்சியின் ஈடற்ற உயர்வை ஒப்புக்கொண்டவனாகத் தன்னுடைய சிங்காசனத்தில் திரும்ப நிலைநாட்டப்பட்டான்.
This quality involves acknowledging our limitations. மனத்தாழ்மையோடு நடந்துகொள்வது என்றால்.The letter acknowledged that “the general message [in the video] is praiseworthy and is one the NBS strongly supports.”
அத்துடன், “வீடியோவில் உள்ள முக்கிய செய்தி பாராட்டத்தக்கது என்றும் அதனை NBS ஆதரிக்கிறது” என்றும் அக்கடிதம் குறிப்பிட்டது.
Acknowledge. ஒப்புக்கொள்ளவும். OpenSubtitles2018.v3Are stressful feelings so hidden in your household that they are denied rather than acknowledged and worked out?
அழுத்த உணர்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்த்துவைக்கப்படுவதைவிட அவை புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு உங்கள் குடும்பத்தில் அவ்வுணர்ச்சிகள் மறைத்து வைக்கப்படுகின்றனவா?
Most people would readily acknowledge that happiness depends more on factors like good health, a purpose in life, and fine relationships with others.
நல்ல ஆரோக்கியம், வாழ்வதில் ஒரு நோக்கம், மற்ற மனிதரோடு நல்ல உறவுகள் ஆகியவற்றை பொருத்தே நம் மகிழ்ச்சி இருப்பதை பலர் உடனடியாக ஒப்புக்கொள்வர்.
The Babylonian religion also acknowledged a number of triads of gods. பாபிலோனிய மதத்தில் திருத்துவ கடவுட்கள் பலவும்கூட இருந்தன. Listen to the householder’s response, and acknowledge his concern. வீட்டுக்காரரின் பதிலுக்குச் செவிகொடுத்துக் கேட்டு, அவருடைய அக்கறையை ஒப்புக்கொள்ளுங்கள்.The Bible, then, is a composite but unified book written by many men who acknowledged that the one behind their writings was God.
ஆக, பைபிளில் பல புத்தகங்கள் இருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று முரண்பாடில்லாமல் இருக்கின்றன. பலர் அதை எழுதினபோதிலும் கடவுளுடைய எண்ணங்களையே தாங்கள் எழுதியதாக ஒப்புக்கொண்டார்கள்.
It acknowledges that a husband and wife will have “tribulation” or, as the New English Bible renders it, “pain and grief.”
கணவனுக்கும் மனைவிக்கும் ‘உபத்திரவம்’ —அல்லது, நியூ இங்லீஷ் பைபிள் சொல்கிறபடி, “வேதனையும் வருத்தமும்” —உண்டு என்பதை அது ஒத்துக்கொள்கிறது.
Therefore, we should acknowledge that at present we cannot know or understand everything about the origin of life.
ஆகவே, உயிரின் தோற்றத்தைக் குறித்த அனைத்தையும் நம்மால் தற்போது அறிந்துகொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
Read accounts report and donation acknowledgments. கணக்கு அறிக்கையையும் நன்கொடை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். It must be acknowledged that AIDS is no respecter of persons. எய்ட்ஸ் ஆட்களை மதிப்பதில்லை என்பதை ஒப்புகொள்ள வேண்டும்.But, as the World Drug Report acknowledges, “for the long-term, heavy drug user, sustained abstinence is the exception rather than the rule.”
ஆனால், “நெடுநாளாக அதிகளவில் போதைமருந்து உட்கொண்டவர், போதைமருந்தைத் தொடாமல் விலகியிருக்கும்படி எதிர்பார்க்க முடியாது; அப்படியே அது நடந்தாலும், அது அரிதானதே” என உவர்ல்ட் ட்ரக் ரிப்போர்ட் ஒப்புக்கொள்கிறது.
He acknowledged that he received “power beyond what is normal” from God. —2 Corinthians 4:7-9.கடவுளிடமிருந்து “ஈடு இணையற்ற வல்லமை” பெற்றதாக அவரே ஒத்துக்கொண்டார். —2 கொரிந்தியர் 4:7–9, பொது மொழிபெயர்ப்பு.
God expects us humbly to acknowledge that we have physical, mental, and emotional limits and that we cannot do everything we would like to do.
உடல், உள்ளம், உணர்ச்சி சம்பந்தமாக நமக்கு வரம்புகள் இருப்பதை நாம் தாழ்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்; நினைப்பதை எல்லாம் நம்மால் செய்ய முடியாது என்பதையும் நாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
Later, when Peter, James, and John failed to “keep on the watch,” Jesus sympathetically acknowledged their weakness.
பிற்பாடு, பேதுருவும் யாக்கோபும் யோவானும் ‘விழித்திருக்காமல்’ தூங்கிவிட்டபோது, இயேசு அவர்களுடைய பலவீனத்தைப் புரிந்துகொண்டு, அவர்கள்மீது பரிவுகாட்டினார்.
Those who fail to acknowledge God’s glory are thus inexcusable. ஆகவே தேவனுடைய மகிமையை ஒப்புக்கொள்ளத் தவறுகிறவர்கள் போக்குச் சொல்ல இடமில்லை. Or “bore witness by acknowledging.” நே. மொ., “செத்தவர் போலிருந்த.”Some Bible scholars acknowledge that it seems likely that the divine name appeared in Hebrew Scripture quotations found in the Christian Greek Scriptures.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள எபிரெய வேதாகம மேற்கோள்களில் கடவுளுடைய பெயர் இருந்திருக்கும் என்று சில பைபிள் அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
Wise King Solomon acknowledged that humans and animals “all have but one spirit,” and he asked: “Who is there knowing the spirit of the sons of mankind, whether it is ascending upward; and the spirit of the beast, whether it is descending downward to the earth?”
“ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் [“ஆவி,” NW] ஒன்றே” என்று ஞானியாகிய சாலொமோன் ராஜா ஒப்புக்கொண்டதுடன் இவ்வாறு கேட்டார்: “மனுஷனுடைய ஆவி உயர ஏறுகிறதோ என்றும் மிருகங்களின் ஆவி கீழே பூமியில் இறங்குகிறதோ என்றும் அறிகிறவன் யார்?”